கடன் தந்து வாழ்பவர்கள்
கடன் தர காத்திருக்கிறார்கள்
வரிசையில்...
அவசரத்துக்கு
அவசியத்துக்கு
கடன் வாங்கலாம்
தவறில்லை..
கடன் தவிர்க்க முடியாதது
கடன் இல்லாமல் வாழ்வில்லை
இதுவே தற்போதைய நிலை..
குடிக்க கடன் வேண்டும்
உடை எடுக்க கடன் வேண்டும்
உல்லாசமாய் சுற்ற கடன் வேண்டும்
ஆடம்பரமாய் வீடு கட்ட கடன் வேண்டும்
தேவையில்லாதது..
கடன் மதிப்பை குறைக்கும்
கடன் வாங்கியவனுக்கு இல்லை
நிம்மதியான தூக்கம்.
கடன் இல்லாமல் வாழ்பவன் புத்திசாலி
அவரோடு வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலி...
No comments:
Post a Comment