அருகில் வந்தாய்
அனைத்து கொண்டாய்
அனைத்தும் தந்தாயே
சொந்த அறிவை மறக்க வைத்து
வியக்க வைத்தாயே
உன் உறவாலே அடையும்
துயர் போதும் போதுமே..
ஏ ஐ.. ஏ ஐ.. நீ யாரோ?
உன் வடிவம் செய்தவர் தான் யாரோ?
உலகம் முழுதும் உன்னை சுற்றி
உன் அசுர வளர்ச்சியின் கரம் பற்றி..
செயற்கை அறிவு உனக்கிருக்கு
இயற்கை அறிவு மனிதனுக்கு
வளர்ச்சி கிடைப்பது உன்னாலே
பலர் மயங்கி தவிப்பதும் உன்னாலே...
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...